அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்இபிஎஸ் க்கு ஆதரவாக தீர்மானம்

252பார்த்தது
மதுரை சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற அதிமுக மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், அனைவரும் முழு மனதுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவைத்தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி