அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அளவிலான ஆலோசனை கூட்டம்

3பார்த்தது
விருதுநகரில் அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே. பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன், எஸ். பி. வேலுமணி, ஆர். பி. உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி