விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட ராமமூர்த்தி சாலை, ஐசிய காலனி, கம்மாபட்டி பகுதிகளில் அதிமுகவினர், நகரத் துணைச் செயலாளர் கண்ணன் தலைமையில், முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று விளக்கினர். மேலும், இந்தியக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.