விருதுநகர்: தவெகவில் இணைந்த அதிமுகவினர்

903பார்த்தது
விருதுநகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், அதிமுகவிலிருந்து விலகி, மாவட்ட அம்மா பேரவைத் துணைச்செயலாளர் மாரிக்கனி தலைமையில், விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி