விருதுநகரில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்
அண்ணாமலை அவர்களின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு,
அண்ணாமலை இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக கிழக்கு மாவட்டத் தலைவர் தானுபாலன் மற்றும் இளைஞரணி மாவட்டத் தலைவர் அருண்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் இளைஞரணி மாவட்டப் பொதுச் செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்டச் செயலாளர் மாரீஸ்வரன், முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.