விருதுநகரில் மைக்ரோ பிரான்ஸ் நிதி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஆன்லைன் மோசடி தடுப்பு பிரிவு காவலர் கலந்துகொண்டு பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆன்லைன் மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.