மைக்ரோ பைனான்ஸ் சார்பில் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது

3பார்த்தது
விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள தனியார் உணவகத்தில், பெல்ஸ்டார் மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில், பல்வேறு நிதி நிறுவனங்கள் பாதுகாப்பாக கடன் வழங்கும் முறை குறித்து கமலேஷ் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வலைதள குற்றப்பிரிவு ஆய்வாளர் பொன் மீனா கலந்துகொண்டு, ரிசர்வ் வங்கியின் கீழ் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் மற்றும் நிதியாளர்கள் கடன் தருவதாகக் கூறி, ஓடிபி, யுபிஐ, கியூ ஆர் மற்றும் போலி கேஒய்சி அழைப்புகள் வந்தால் அதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி