ஆலமர அமைப்பின் நாற்றங்கால் கூடம் கட்டும் பணி

1பார்த்தது
விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் ஆலமரம் அமைப்பின் நாற்றங்கால் கூடம் கட்டுமானப் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ஆலமர அமைப்பினர் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனர். இது அப்பகுதிக்கு ஒரு முக்கிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி