புத்தக கண்காட்சியை பார்வையிட்ட பாஜகவினர்

0பார்த்தது
புத்தக கண்காட்சியை பார்வையிட்ட பாஜகவினர்
விருதுநகர் KVS மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியை பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் மற்றும் பாஜகவினர் மூன்றாவது நாளாக பார்வையிட்டனர். இந்த நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.