100 நாள் வேலைத் திட்ட சீர்குலைவை மத்திய அரசை கண்டித்த

3பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டப் பொருளாளர் ஜோதிலட்சுமி தலைமையில் 100 நாள் வேலைத் திட்ட சீர்குலைவை சரிசெய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் பெயரை தொடர வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி