விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.