பாஜக முன்னாள்எம்பி கண்டித்து காங்கிரஸ் எம்பி வீடியோ வெளியீடு

0பார்த்தது
டெல்லியில் கார் வெடிகுண்டு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் காரணம் என பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பொன் ராதாகிருஷ்ணன் பொறுப்பில்லாமல் பேசியதாகவும், ராகுல் காந்தி மீது பழிபோடுவது கண்டிக்கத்தக்கது என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி