மத்திய அரசு கண்டித்து காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம்

3பார்த்தது
விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், விருதுநகர் ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. போராட்டத்திற்கு முன்னதாக, காந்தி சிலைக்கு எம்.பி. மற்றும் மாவட்ட செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி