மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

5பார்த்தது
விருதுநகரில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவகுருநாதன், செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், வக்கீல் சீனிவாசன், மாவட்ட செயற்குழு வெயிலுமுத்து, நகரத் தலைவர் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி