ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம்

251பார்த்தது
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும், தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும், மழைக்கால மற்றும் தினசரிப் பயன்பாட்டினால் தேங்கும் சாக்கடைக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி