தேவேந்திரகுலவேளாளர் அரசியல்ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைகூட்டம்

265பார்த்தது
விருதுநகரில் தேவேந்திர குல வேளாளர் அரசியல ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் பாஜக மாவட்ட செயலாளர் மீனா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், தமிழகத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் 30% தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதாகவும், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்பதாகவும் கூறினார். இருப்பினும், திமுகவும் அதிமுகவும் இந்த சமுதாயத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்காமலும், பொது தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்காமலும் ஓரங்கட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
Job Suitcase

Jobs near you