விருதுநகர்: வெயிலுகுந்த அம்மன் கோயில் பொங்கல்; தீ சட்டி எடுத்த பக்தர்கள்

50பார்த்தது
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெயிலுகுந்த அம்மன் கோவிலில் வைகாசி மாத பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்ற நிலையில் நேற்று (ஜூன் 4) அக்னி சட்டி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டியை எடுத்து நேர்த்திகடனை செலுத்தினர்.  இன்று (ஜூன் 5) தேரோட்டம் நடைப்பெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி