இறுதி வாக்காளர் ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டார்

0பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டார். இப்பட்டியலின்படி, 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 728,539 ஆண்கள், 768,632 பெண்கள் மற்றும் 246 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 60,896 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி