இலவச அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சிகள்

0பார்த்தது
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா தெரிவித்துள்ளார். முன்னணி தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி