விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில் தொழில்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் விருதுநகரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், தொழில்துறை சார்பாக நடைபெறும் பணிகள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார். கூட்டத்தில் முக்கிய
முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.