விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம், அம்மா உணவகங்களில் உள்ள தேவைகள் மற்றும் குறைகள் கண்டறியப்பட்டு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என உறுதி அளித்தார். அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
பதவி ஏற்பு விழா முடிந்து தொகுதிக்கு திரும்பியிருந்ததால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என விளக்கமளித்தார்.