மாநில பாஜக மகளிர் அணி துணைத்தலைவி லீலாவதி பேட்டி

1பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக மகளிர் அணி துணைத்தலைவி லீலாவதி, தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அந்நேரத்தில் அந்த பெண் ஏன் அங்கு சென்றார் என்ற தவறான கேள்வி கேட்கப்படுவதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டதால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி