விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள தனியார் இடத்தில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும். வாக்களிக்க மட்டும் தான் காங்கிரஸ் கட்சியினரா? மற்ற அனைத்திற்கும் அவர்களை தான் பதவியில் வைப்பார்களா?" என கேள்வி எழுப்பினார்.