ஜவுளி பூங்காவைஎம். பி மாணிக்கம் தாகூர் நேரில் சென்று ஆய்வு

0பார்த்தது
விருதுநகர் அருகே இ. குமாரலிங்கபுரத்தில் உள்ள பி. எம். மித்ரா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஜவுளி பூங்காவை விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இன்று நேரில் ஆய்வு செய்தார். மேலும், ஜவுளி பூங்கா அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்புடைய செய்தி