விருதுநகரில் உள்ள ஆலமரம் அமைப்பின் 263வது வார நிகழ்வு ஆலமரம் நாற்றங்கால் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாற்றங்கால் கூடத்தில் பராமரிப்பு மற்றும் சிறமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலமரம் அமைப்பு வாரந்தோறும் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணியையும், அவற்றை பராமரிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.