ஆலமரம் அமைப்பின் 245வது வார நிகழ்வு ஆலமரம் நாற்றங்கால் கூடத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆலமரம் வேலுச்சாமி, ஆலமரம் கி. ஜெயக்குமார், ஆலமரம் திருமதி மீனாள் மற்றும் ஆலமரம் செல்வன் ஈழ வளவன் ஆகியோர் தங்கள் உழைப்பைச் செலுத்தி இதைச் சாத்தியமாக்கினர்.