எஸ் ஐ ஆர் குளறுபடிகளை கண்டித்து த வெக ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
விருதுநகரில், தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். வாக்காளர் சீர்திருத்தப் பணியில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்தும், திமுகவினரின் தலையீட்டால் இளநிலை வாக்காளர்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். பி. செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தேர்தல் ஆணையம் மற்றும் திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எஸ்.ஐ.ஆர். பணியை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி