விருதுநகரில் இன்று இறைச்சிக் கோழிக்கறி கிலோ 200 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி கறி ரூபாய் 300 ரூபாய்க்கும், ஆட்டு இறைச்சி 800 முதல் ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும், இறால் மீன் கிலோ 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நுகர்வோரை பாதித்துள்ளது.