புதிய தொழில் துவங்க அனுமதி அமைச்சர் அறிவிப்பு

3பார்த்தது
தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவோருக்கு 21 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, தொழில் நடைமுறைகளை எளிதாக்கவும், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய திட்டங்களைச் செயல்படுத்தவும் அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அமைச்சர் கீர்த்தனா, புதிய தொழில்துறை, வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று இந்தப் புதிய வாக்குறுதிகளையும் திட்டங்களையும் அறிவித்துள்ளார்.