விருதுநகர்: சத்துணவு ஊழியர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு பென்ஷன், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தேசிய மருத்துவக் காப்பீடு, ஈமச்சடங்கு நிதி, கோடை விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 11-வது நாளாக ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.