விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவிற்கு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர். அமைச்சராக
பதவி ஏற்ற பிறகு அவர் மாவட்டத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.