விருதுநகரில் மனநலம் பாதிக்கப்பட்ட மாரியப்பன் கழிவுநீர் கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக பஜார் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாரியப்பனை கல்லால் தாக்கி கொலை செய்த லோடுமேன் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.