விருதுநகர்: இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

79பார்த்தது
விருதுநகர் அருகே கே உசிலம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் இருசக்கர வாகனம் சேதம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். விருதுநகர் மேலத்தெரு பகுதியைச் சார்ந்தவர் ஜெயசங்கர் வயது 38 இவர் தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உசிலம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போழுது அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக ஓட்டி வந்து கார் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் ஜெயசங்கர் காயம் அடைந்த நிலையில் அவரது இருசக்கர வாகனம் மட்டுமே சேதமடைந்த நிலையில் விபத்து குறித்து ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி