ஆபரேஷன் ஷீல்டுநெட்' என்ற அதிரடி வேட்டை தொடங்கப்பட்ட

1பார்த்தது
ஆபரேஷன் ஷீல்டுநெட்' என்ற அதிரடி வேட்டை தொடங்கப்பட்ட
தென் மண்டலத்தில் தமிழ்நாடு காவல் துறையின் 'ஆபரேஷன் ஷீல்டுநெட்' வேட்டையின் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் சரித்திர பதிவேட்டில் உள்ள 10 குற்றவாளிகளும், நிலுவையில் உள்ள பிடியாணைகள் காரணமாக 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி