விருதுநகர்: பராசக்தி வெயில் உகந்த அம்மன் கோயில் தேரோட்டம்

768பார்த்தது
விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி வெயில் உகந்த அம்மன் கோயில் வைகாசித் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மண்டகப்படிகளில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி