உலக சாதனை படைத்த பென்டகன் நிறுவனம்

3பார்த்தது
விருதுநகரில் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ், தனியார் துறையின் சமூக பொறுப்பு நிதியைப் பயன்படுத்தி, பெண் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை புதிய தொழில் முனைவோர்களாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, "எம்பவரிங் உமன்" என்ற பெயரில் காட்டன் துணியை ஒரே நேரத்தில் 3800 பெண் தொழிலாளர்கள் 3 நிமிடங்கள் உயர்த்திப் பிடித்து சாதனை படைத்தனர். இந்த சாதனையை "அமெரிக்கா வேல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன்" நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் நேரடியாக வந்து பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்தி