விருதுநகர்: டூவீலரில் இருந்து தவறி விழுந்த நபர் காயம்

83பார்த்தது
விருதுநகர் முத்து தெருவை சார்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் அபிநேஷ் ராமகிருஷ்ணன் இரு சக்கர வாகனத்தில் சூலக்கரை அருகே சிட்கோ பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் ராமகிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும், விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அபிநேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி