பட்டாசு ஆலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

7பார்த்தது
பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படும்போது உரிமையாளர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஆலைகளைக் கண்காணிக்கும் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. விபத்துக்கான காரணமான உரிமையாளர் மீது எடுக்கும் அதேபோன்ற நடவடிக்கையை, ஆலையை உரியமுறையில் கண்காணிக்கத் தவறிய அதிகாரியின் மீதும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :