125 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க கோரி மனு

293பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பணிக்குறிப்பு ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 550 நபர்களுக்கு 125 நாள் வேலை அட்டை உள்ளது. இருப்பினும், கடந்த ஆறு மாதங்களாக இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு 125 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி