சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தம் குறித்து ஆட்சியரிடம் மனு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சுகபுத்தராவிடம் மனு அளித்தார். இந்த மனுவில், படிவங்கள் உரியவர்களால் பெறப்படாவிட்டால் ஏற்படும் குளறுபடிகள் குறித்து அவர் விளக்கினார்.