விருதுநகர்: புதிய பட்டாசு ஆலையை தடை செய்ய ஆட்சியரிடம் மனு

60பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கீழ ஒட்டம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக மனு அளித்தனர். அந்த மனுவில் அந்த பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அதன் அருகில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்த நிலையில் அந்த ஆலையில் நடந்த பட்டாசு விபத்தில் 40 வீடுகள் சேதம் அடைந்தன. இன்னும் அந்த அச்சத்தில் தான் மக்கள் வசித்து வருவதாகவும், அருகே புதிய பட்டாசுகளை செயல்பட தொடங்கியுள்ளது அதை தடை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி