குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு

7பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இயங்கும் தனியாருக்குச் சொந்தமான குவாரியால் குடிநீர், விவசாயப் பிரச்சனைகள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுவதாகக் கூறி, குவாரி மற்றும் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அருண் குமார், சுப்புலட்சுமி, மங்கையர்க்கரசி ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி