சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் லட்சுமணன் போட்டியிடுகிறார். இது தொடர்பாக விருதுநகரில் வாக்குச்சாவடி முகவர் கூட்டம் தொழிலாளர் மண்டபத்தில் நடைபெற்றது.