தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்
அண்ணாமலை, தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து கடிதம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இது
அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகும் ராஜினாமா கடிதம் எனச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலைக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.