விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

2பார்த்தது
விருதுநகர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் சனிக்கிழமை, 15.11.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். ராமச்சந்திரன் தெரு, முத்துத் தெரு, புல்லலக் கோட்டை ரோடு, மதுரை ரோடு, கந்தபுரம் தெரு, பெருமாள் கோவில் தெரு, மேலரத வீதி, ஆனைக்குழாய், ரோஜா நகர், மொன்னி தெரு, சீதக்காதி தெரு, பர்மா காலனி, அகமது நகர், நேருஜி நகர், இந்திரா நகர், மேற்கு பாண்டியன் காலனி, பாலாஜி நகர், ஆயம்மாள் நகர், லட்சுமி காலனி, கே. ஆர். கார்டன், லட்சுமி நகர், பெத்தானசிநகர், என். ஜீ. ஓ. காலனி, வேலுச்சாமி நகர், டி. கே. எஸ். சி. நகர், தினமலர் நகர், சத்திரரெட்டி பட்டி, உசிலம்பட்டி, பட்டுத் தெரு, பாத்திமாநகர், புதிய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றிய பகுதிகள், நிறைவாழ்வு நகர், சுண்ணாம்பு கார தெரு, கட்டையாபுரம், p. p. நந்தவனம் தெரு, வையாபுரி தெரு, வாடியான் தெரு மற்றும் அதன் சுற்றிய பகுதிகள், கீழக்கடை தெரு, உள் தெரு, தெப்பம் மற்றும் அதன் சுற்றிய பகுதிகள், முத்துராமன்பட்டி, அல்லம்பட்டி, எம்ஜிஆர் நகர், ஆர். எஸ். நகர், பெரிய வள்ளி குளம், கருப்பசாமிநகர், பேராலி, ரோசல்பட்டி ரோடு, முத்தால் நகர், பாண்டியன் நகர், ஜக்கம்மா புரம், k. k. s. s. n. நகர், சத்ய சாய் நகர், பாவாலி, ஆமத்தூர், வடமலைக்குறச்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும். இந்த தகவலை மற்றவர்களுக்கு பகிரவும். கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.

தொடர்புடைய செய்தி