விருதுநகர்: இன்று இன்னும் சற்று நேரத்தில் மின்தடை

781பார்த்தது
விருதுநகர் தந்தி காலனியில் புதிய உயர் அழுத்த மின்பாதை நிறுவுவதற்காக, தபால் தந்தி காலனி, பஞ்சாயத்து யூனியன் காலனி, ஹவுசிங் போர்டு, இபி காலனி, பருப்பு மில், காவேரி தெரு, காமராஜர் தெரு, இந்திரா தெரு, சரோஜினி தெரு, சத்தியமூர்த்தி தெரு, பெரியார் தெரு, நேரு தெரு, பாரதி நகர், கங்கை தெரு, முல்லை தெரு, வேல்சாமி நகர், வைகை தெரு, தாமரை தெரு, கவிக்குயில் தெரு பகுதிகளில் இன்று (மே 25) மாலை 3 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி