நாளை மின்விநியோகம் நிறுத்தம்

2பார்த்தது
விருதுநகர் ஜக்கம்மாள்புரத்தில் உயர் அழுத்த மின்பாதையில் அவசரப் பணி காரணமாக, வியாழக்கிழமை 04.12.25 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வி.எஸ்.வி. பாலிடெக்னிக், கால்நடை மருத்துவமனை, ஐயா கோயில், ரோசல்பட்டி ஜக்கம்மாள் புறம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி