ஈரான் மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லாஹ் காமினி படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும், அமெரிக்கா-இஸ்ரேல் போரை நிறுத்தக் கோரியும், அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி விலக வலியுறுத்தியும் விருதுநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி