குடிநீர் வழங்காத ஊராட்சியை கண்டித்து முற்றுகை போராட்டம்

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாயத்து அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறை அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் சின்டெக்ஸ் டேங்குகளை சரி செய்யவும், புதிய போர்கள் அமைக்கவும் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி