மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீது சுமையைத் திணிப்பதை கண்டித்தும், விலை உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி